*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது..* *ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.4820-க்கு விற்பனை செய்யப்படுகிறது..* *வெள்ளி ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.63.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.6…