பெண் பார்க்கும் படலம் கண்ணில் பட்ட பதிவை இங்கே பகிர்ந்து இருக்கின்றேன். எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனால், வாழ்க்கையை உற்றுக் கவனித்து, கூர்ந்து பார்த்து, இந்தப் பதிவை எழுதி இருக்கின்றார். அவருக்கு நம்முடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம். இனி பதிவைப் படியுங்கள்; உங்கள் கர…