இந்தியக் குடும்பங்களில் முதலீடு எதில் எவ்வளவு? ரியல் எஸ்டேட் (வீடு, மனை) : 49.4% வங்கி எஃப்டி : 15.1% தங்கம் மற்றும் தங்க நகை: 15% காப்பீடு திட்டங்கள் 6.2% பி.எஃப் , பென்ஷன் 5.7% பங்குச் சந்தை 4.8% ரொக்கம் 3.5% ( மார்ச் 2022 நிலவரப்படி )