ஆடு, மாட்டு கொட்டகை அமைக்க ரூ.1 லட்சத்திற்கு மேல் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act )கீழ் ஏழை எளிய மக்களுக்கு ஆடு மாடு கொட்டகை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது…