*டிஜிபி அறிவுரை.!* ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் நிலை உள்ளது.! இது ஆன்லைன் ரம்மி அல்ல, ஆன்லைன் ரம்மி மோசடி. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவுசெய்து யாரும் ஈடுபட வேண்டாம்" *- டிஜிபி சைலேந்திரபாபு…