♥( உண்மை நிகழ்வு) அவள் கிராமத்து பெண். அதிகம் படிக்காதவள். வயது 46-ஐ கடந்துவிட்டது. ♥கணவருக்கு 56 வயது. அவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே, 25 வயதில் வெளிநாடு சென்றவர் திருமணமாகி 3 பிள்ளைகளுக்கு தந்தையான பிறகும் இப்போதும் அங்குதான் வேலை செய்…