முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த புதிய விதிமுறை; என்ன சொல்கிறது AMFI? முதலீட்டாளரின் பான் (PAN) எண் அடிப்படையில் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களுக்கு பல தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் ஐடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆர்.டி.ஏ சரிபார்க்கும். அன…