திருக்குறள் எண் : 652 அதிகாரம் : வினைத்தூய்மை. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. பொருள் : புகழோடு ,நன்மை தராத செயல்களை எப்போதும் நீக்குதல் வேண்டும்.
மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...