அட்சய திருதியை அன்று எல்லோரும் ஒரு மூட்டை அரிசி வாங்குங்கள். 1250/- ருபாய். ஆனால் ஒரு கிராம் தங்கள் 4500/- ருபாய். அரிசி வாங்கினால் விவசாயிகள் நலம் பெறுவர். நம் வீட்டிலும் வருடம் முழுவது சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது.. தங்கம் வாங்கினால் சேட்டுகளும் பணக்காரர்களும் மேலும் பணக்காரர்க…