இன்றைய தலைமுறையினரின் போக்கு..... *2K KIDS க்கு -- 20ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு* பிடித்த பேச்சாளர் - சீமான் பிடித்த இயக்குநர் - அட்லீ *பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ்* பிடித்த இசையமைப்பாளர் - அனிருத் *பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்* *பிடித்த வரலாற்றுப் புத…