*அ* ல்லல்கள் அகன்று *அ* மிழ்தென வாழ்வினிக்க, *ஆ* ணவங்கள் விலகி *ஆ* னந்தம் மிளிர, *இ* ல்லாமைகள் இல்லாமல் *இ* ல்லங்கள் சிறக்க, *ஈ* னங்கள் மறைந்து *ஈ* கைக் குணம் உயர, *உ* ற்ற பகை விடுத்து *உ* றவுகள் உயர்ந்திட, *ஊ* னங்கள் நீங்கி *ஊ* ரெல்லாம் செழிக்க, *எ* திரிகளே இல்…