ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.5 லட்சம் தருவோம்!'-மோசடி செய்த நிதி நிறுவனம் சிவகங்கை மாவட்டம் , காரைக்குடியைச் சேர்ந்த ஹேமலதா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர் . அதில் , ‘ திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் ஸ்பேரோ குளோபல் டிரேடிங…