ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மருத்துவ காப்பீட்டு சேவைகளை வழங்கும் ரிலையன்ஸ் ஹெல்த் சூப்பர் டாப்-அப் பாலிசியை (Reliance Health Super Top Up Policy) கொண்டுள்ளது. இந்த பாலிசியில் 18 வயது முதல் 65 வயது நிரம்பியவர்கள் சேர முடியும். ரூ. 5 லட்சம் முதல் ரூ. 1.3 கோடி வரை டாப்…