டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் , பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யும் டாடா பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (Tata Business Cycle Fund) என்கிற இந்தத திட்டத்தை கொண்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சில துறை சார்ந்த பங்குகள் நல்ல லாபம் கொடுக்கும். உதாரணத்திற்கு …