இந்தியாவின் முதல் ஆல்பா வகை முதலீட்டுத் திட்டத்தை கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கோட்டக் நிஃப்டி ஆல்பா 50 இ.டி.எஃப் (Kotak Nifty Alpha 50 ETF) என்கிற பெயரில் கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தில் அதாவது ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு, பத்தாண்டு காலத்தில் நிறுவனங்க…