ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் கேரண்டீட் இன்கம் ஃபார் டுமாரோ (ICICI Prudential Guaranteed Income for Tomorrow) என்ற நிச்சய வருமானம் தரும் பாரம்பரிய வகை (எண்டோமென்ட்) காப்பீட்டு திட்டத்தை கொண்டுள்ளது. பாலிசி காலம் 15 ஆண்டுகள் …