ஓய்வு காலத்திற்கு இன்னும் 20, 25, 30 வருடங்கள் உள்ளன. நமக்கு என்ன அவசரம்’ என 20, 25, 30 வயது இளைஞர்கள் எண்ணினால் நமது பெற்றோருக்கு கிடைத்த வாழ்க்கை (உடல் மற்றும் மன நலமும்) கூட நமக்கு பின்னாளில் கிடைக்காது. Financial Plan இப்போதே நீங்கள் செய்ய வேண்டியது, நிதித் திட்டமிடல்: …