தங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்ஷய திரிதியை தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,474. இந்த 2021 ஆம் வருட அக்ஷய திரிதியை விலை ( மே 13, 2021 இன்றைய விலை ) 1 கிராம் 4,496 . எந்த ஒரு பெரிய லாபமும் இல்லை . விற்பனை செய்பவர்களுக்கு லாபம் . வாங்குபவர்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை . இதுவே ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃ…