பிள்ளைகளிடம் புத்தக வாசிப்பை மேம்படுத்த 18 எளிய வழிகள் . எழுத்தாளர் உதயசங்கர் 1. வீட்டில் குழந்தைகள் / பிள்ளைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் கிடக்க வேண்டும் . 2. அம்மா / அப்பா தினம் குறைந்தது 1 மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும் . 3. குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே வாசிப்பது