வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் கற்பனையானவை ... மீதி பிரச்னைகள் தற்காலிகமானவை ஒரு மருத்துவர் , நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால் , வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார் ... விரைவாக தன் ஆடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார் ... அங்கே சிகிச்சை அளி…