இந்திய பங்குச் சந்தை, கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து மிகவும் அதிக ஊசலாட்டங்களைக் கண்டது. இது வரை உதாரணம் இல்லாத
வகையில் அதிக ஏற்றம் மற்றும் அதிக
இறக்கத்தை சந்தித்தது. கொரானா
தொற்று பாதிப்பு, நமது அன்றாட வாழ்க்கை முறையில், குறிப்பிடத்தக்க மாற்றத்தை பின்பற்றுவதற்கு நம் அனைவரைய…