லஷ்மி விலாஸ் பேங்க் - ன் , 30.09.2020 உடன் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகளுக்கு சென்னையில் 2020 நவம்பர் 7 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது . 1. மூலதனம் திரட்டுதல் (Capital raise) கோவிட் -19 பரவல் காரணமாக சரக்கு போக்குவரத்து சவால்கள் எழ…