TallyPrime’ - ன் ‘Go To’ - எளிதாகக் கண்டுபிடித்து மேலும் பலவற்றைச் செய்வதற்கான ஆற்றல் மிக்க திறன் எந்தவொரு வணிகத்திற்கும் , தொழில்துறைக்கும் அதன் அளவையும் தாண்டி, வணிக அறிக்கைகள் இன்றியமையாதவை (Business reports) ஆகும் . டாலி (Tally) உடன் , தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் ஆற்றல் மிக்க நுண்ணறிவு…