மஹிந்திரா மேனுலைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘ மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட் ஈக்விட்டி யோஜனா ’ என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது, பங்குச் சந்தையில் பல்வேறு சந்தை
மதிப்பில் 30 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகிறது.