பங்குச் சந்தையில் வெற்றி பெற டெக்னிக்கல் அனாலிசிஸ் ..! முன்னணி தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வணிக வார இதழ் நாணயம் விகடன். இது ‘ பங்குச் சந்தையில் வெற்றி பெற டெக்னிக்கல் அனாலிசிஸ் ..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை 2020 அக்டோபர் 24- ம் தேதி மாலை 6:00 - 7:30 மணிக்கு நடத்த உள்ளது . பயிற்சி கட…