பி . என் . பி மெட்லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆஷிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா ( Ashish
Kumar Srivastava, MD & CEO, PNB MetLife) , கூறும்போது “ பி . என் . பி மெட்லைஃப் நிறுவனத்தில் , நாங்கள் வாடிக்கையாளர் மையத் தன்மையை நம்புகிறோம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு …