கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான் ..!. எந்தக் கிருமிகளை அழிக்கும், கோரானாவையும் சேர்த்து ஆவி பிடித்தல் ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் . அதிலும் கபம் நோய்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆவி பிடித்தல் . இன்று நேச்சரோபதி என்று ஸ்டீம் பாத் என்று நவீன படுத்தி இருக்கிறார்க…