மிகப் பெரிய மற்றும் முன்னணி பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான பேங்க் ஆப் பரோடா ( Bank of Baroda ) , தொடர்ந்து கடன் வழங்கும் செயல்முறையை உறுதி செய்துள்ளது . தற்போதுள்ள கடன்களுக்கு ( existing loans ) , பி . ஆர் . எல் . எல் . ஆருடன் இணைக்கப்பட்ட மாதாந்திர இடைவெளியில் வெளிப்புற அளவுகோலின் கீழ் வட்டி விகிதம் மாற்ற…