கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை எட்டும் இந்த சமயத்தில் அதிகம் பாதிக்கப்பட போவது
கூலி வேலை செய்பவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், மற்றும் மிக முக்கியமாக
துப்புரவு தொழிலாளர்கள்.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தால் ₹ 25,000/- கிடைக்க வழிவகை செய்யமுடியும். அதற்கு உங்களது…