அட சிரிச்சுட்டு போங்கப்பா ....! இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க ? மறுபடி வந்து இருக்கீங்களே , எதற்கு ? இப்ப மருந்து கொட்டிடுச்சி . **** என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா ...!! அய்யோ ...!! அப்பறம் ? “ சாத்திட்டா ” **** கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் க…