ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி 4 சதவிகிதமாக குறையும்? மணியன் கலியமூர்த்தி கடனுக்கான வட்டி இறங்கும் போது கூடவே முதலீடுகளுக்கான வட்டியும் கீழிறங்குவது தானே நியாயம் . இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்பு நிதிக்கு தற்போது 6 முதல் 7 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்பட்டு வருகிறது . குறைக்கப்பட்ட ரெப்ப…