லஷ்மி விலாஸ் வங்கியின் நிகர இழப்பு 31 டிசம்பர் 2019 –ல் முடிந்த மூன்றாம் காலாண்டில் ரூ.334 கோடியாக
குறைந்துள்ளது முக்கிய நிதி நிலை முடிவுகள் ü வங்கியின் மொத்த வணிகம் ரூ . 41,100 கோடி ü மொத்த
டெபாசிட்டில் காசா 25.88%
ü கூடுதல்
வாராக் கடன் இல்லை. இரண்டாம் காலாண்டில் இது நிகர அடிப்படையில…