சுக்கில் இருக்கு சூட்சுமம் ! 20 மருத்துவப் பலன்கள்..! மூலிகைப் பொருட்களில் சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் சுக்கு முதலிடம் பெறுகிறது . சுக்கிலிருக்குது சூட்சுமம் என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை , முக்கியத்துவத்தை உணர்த்துகிறது . அன்றாட சமையலில் , பண்டம் பலகாரங்களில்சுக்…