அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் !! உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள் தொகுத்துத் தருபவர் :
Dr. DHAMODHARAN MD (Acu) அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் !! 1.
பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள் . தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள் . குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள் . …