முதலீட்டாளர்களின்
பங்குகளை அடமானம் வைத்து நிதி திரட்டும் மோசடியில் ஈடுபட்டதால் கார்வி பங்கு
தரகு நிறுவனத்தின் அனைத்து தரகு உரிமங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன . பங்குச் சந்தைகளான என்.எஸ்.இ , பி.எஸ்.இ இரண்டும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன . ஹைதராபாத்தை தலையிட மாகக் கொண்ட கார்வி நிறுவனம் நாட்டின் முன்னணி தர…