நவம்பர் 2019 எஃப் அண்ட் ஓ நிறைவு சொல்வது என்ன?
நவம்பர் 2019 –க்கான ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (எஃப் அண்ட் ஓ) ஒப்பந்தங்கள் நவம்பர் 28-ம் தேதி முதிர்வு அடைந்தன.
இந்த விவரங்கள் 2019 டிசம்பர் மாதத்திலும் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுவதா…