ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்
முதலீட்டாளர்கள், தங்களது குறுகிய கால உபரி தொகையை குறைவான இடர்ப்பாடு, குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் மற்றும் வருமான வரிச் சலுகை ஆகியவற்றுடன் மூலதன ஆதாய அதிகரிப்பை நோக்கமாகக் கொண்ட, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (Arbitrage Fund) -ல் முதலீடு செய்லாம். பங்குச் ச…