தமிழகத்தில் கொங்கு வெள்ளாளர் , வாணியர் , ஆயிர வைசியர் , நகரத்தார் , தமிழ் முஸ்லிம்கள் , நாடார்கள் ஆகிய தமிழ் இனத்தார் வணிக சமூகங்களாக அறியப்படுகின்றனர் . இவர்களில் நாடார்கள் கணிசமான எண்ணிக்கையில் தமிழக வணிக தலங்களில் தடம் பதித்துள்ளனர் . நாடார்கள் தங்களது இல்லங்களில் நடைபெறும் எந்தவொரு விழாவிற்கும் புரோ…