வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட் - கேம் சேஞ்சர்ஸ்
கேம் சேஞ்சர்ஸ்
ஆனந்த விகடனில் தொடராக வந்தது ' கேம் சேஞ்சர்ஸ்'. நம் வாழ்க்கையை மாற்றிய சமகாலத்தின் 35 முக்கிய ஸ்டார்ட்அப்களின் கதைகள் இதிலுண்டு.இந்தப் புத்தகம் முழுக்க 'இன்ஸ்பிரேஷன்'…