நோயை
வெளிகாட்டும் நாக்கின் நிறம்..! உடல் சரியில்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நம் நாக்கை தான் . நாக்கு இருக்கும் நிறத்தை வைத்து நமக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை மருத்துவரால் கணிக்க முடியும் . பிங்க் நிற நாக்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளத…