சுய சோதித்தறிதல்கள் நம்மை சீராக்கும் தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ என சந்தேகம் ஒருவருக்கு ! ஆனால் அதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் ! தயக்கம் என்ன ,
பயம்தான் !! இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார் . அதற்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் . " இருபதடி தூரத்தில் இருந்து உங்கள் மனைவியிட…