மருமகள்களே ... மாமனாரும் அப்பாதானே… விமலா … ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி ;
அப்புறம் , சூடா ஒரு கப் காபி கொடு .” தண்ணீரையும் , காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா . விமலா … அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார் ? ம் … நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை . காபியை ஒரே மடக்கில் குடித்தவன் , தந்தையின் அருகில் …