Medicine 50 நோய் பாதிப்புகளுக்கு
வீட்டிலே எளிய மருந்து..! நோய்
வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல் ,
வீட்டில் உள்ள
50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம் ! 1.
நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும் . 2.
தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு ,…