பான் எண்ணுடன் , ஆதார் எண்ணை இணைப்பது எப்படி
? 2019,
டிசம்பர் 31- க்குள் பான் எண்ணுடன் , ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ஜனவரி
1, 2020 முதல் உங்கள் பான் எண் காலாவதி ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . வங்கி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் அவசியமாகியிருப்பதால் , அந்த எண்ணையும் , கார்டையும் …