வருமான வரியை மிச்சப்படுத்த 5 முக்கிய வழிகள்! திரு. அதில் ஷெட்டி சி.இ.ஓ, பேங்க் பஜார் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் இப்போது ஆதார் எண் மற்றும் பான் எண்களோடு இணைக்கவேண்டியது கட்டாயம் என்றாகிவிட்டது . இதனால் , ஒருவரின் வருமானம் மற்றும் அவர் செலுத்த வேண்டிய வருமான வரி ஆகிய இரண்டும் மறைக்க முடியாத விஷயங்…