யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்
- சந்தை
முழுவதும் வாய்ப்புகளைத் தேடும் ஃபண்ட் ! நிதி நிபுணர்கள் , பரவலான ஃபண்ட்களில் (Diversified funds) முதலீடு செய்ய வேண்டும் என அடிக்கடி முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள் . முதலீட்டாளர்களை லார்ஜ் கேப் ஃபண்ட்கள் கவர்ந்திழுக்க ஆரம்பித்திருக…