மத்திய பட்ஜெட் 2019-20: பெரும் பணக்காரர்களுக்கு 43% வருமான வரி..! மத்திய பட்ஜெட் 2019-20 இல் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி அடிப்படை விகிதங்களில் , அடுக்குகளில் (ஸ்லாப்) மாற்றம் இல்லை என நிதி மந்திரி திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதே நேரத்தில், கூடுதலாக வருமானம் சம்பாதிப்பவர்…