இந்திய அளவில் எல்.ஐ.சி. தென் மண்டலம் முதல் இடம்.. இது வரை 2.8 கோடி பாலிசிகள் விநியோகம் LIC Insurance Week
எல்.ஐ.சி -ன் காப்பீடு வாரம் ( Insurance Week ) கொண்டாட்டம் தொடங்கியது..
தென் மண்டல மேலாளர் திரு. கே.
கதிரேசன் சென்னை மண்டல அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்திய அளவில்…
பல் பிடுங்கியதும் பின்பற்ற வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்..! சொ த்தைப் பற்களை அகற்றுவது இப்போது குறைந்துவருகிறது . நவீன தொழில்நுட்ப உதவியுடன் பற்களைப் பாதுகாப்பதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன . ஆனாலும் தீவிர பாதிப்புக்குள்ளான பற்களையும் , வலி ஏற்படுத்தும் ஞானப்பற்களையும் அகற்ற வேண்டியது அவசியமாகிவிட…
நிதி & முதலீடு நம் தமிழ் மக்களிடையே நிதி, முதலீடு குறிப்பாக பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக உள்ளது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதே, நிதி & முதலீடு வங்கி, நிதிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதல…
இ.டி.எஃப் ( ETF ) என்றால் என்ன ( பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிதிகள் ) (Exchange
traded funds) – இ.டி.எஃப்-க்கள், நிறுவனப் பங்குகள் போல் வர்த்தகமாகும் மியூச்சுவல்
ஃபண்ட்கள் ஆகும். அவை முதலீடு செய்ய எளிதான மற்றும் செலவு குறைந்த வழியாகும் . இ.டி.எஃப்-ன் நோக்கம் , எஸ்&பி பி.எஸ்.இ சென்செக்ஸ…
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com