இ.டி.எஃப் ( ETF ) என்றால் என்ன ( பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிதிகள் ) (Exchange
traded funds) – இ.டி.எஃப்-க்கள், நிறுவனப் பங்குகள் போல் வர்த்தகமாகும் மியூச்சுவல்
ஃபண்ட்கள் ஆகும். அவை முதலீடு செய்ய எளிதான மற்றும் செலவு குறைந்த வழியாகும் . இ.டி.எஃப்-ன் நோக்கம் , எஸ்&பி பி.எஸ்.இ சென்செக்ஸ…