தனிநபர் வருமான வரி அடிப்படை வரி விகிதம்
குறைகிறது..! இந்தியாவில் தற்போதுள்ள வருமான வரி சட்டம், கடந்த 58 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது . இந்த நிலையில் வருமான வரி சட்டத்தை மாற்றி அமைக்கவும் , வருமான வரி சட்ட பிரிவுகளை எளிமையாக்கவும் , வரி வசூலை அதிகரிக்கவும் மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது …